[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் 2ஆவது நாளாக அஞ்சலி

jayalalithaa-s-body-was-buried-at-the-public-tribute

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், இரண்டாவது நாளாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கைகளில் கற்பூரம் ஏந்தியும், மொட்டை அடித்தும் கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்டு அழுது, தங்களது வேதனையை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு வருகின்றனர். இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு சார்பாகவும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close