[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூக நீதியை நிலைநாட்டுவதில் அதிமுக அரசு தோற்றுவிட்டது: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு

மறைந்த பத்திரிகையாளர் ’சோ’ உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி

sasikala-pay-tribute-to-cho-ramasamy

மறைந்த பத்திரிகையாளர் ’சோ’ ராமசாமி உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் சென்னை எம்ஆர்சி நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சோ உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் சோவின் குடும்பத்தினரிடமும் அவர் ஆறுதல் தெரிவித்தார். அப்போது மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவருடன் இருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close