[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஜெயலலிதா உடலுக்கு விஜயகாந்த் நேரில் அஞ்சலி

vijayakanth-tribute-to-jayalalitha

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அப்போலோவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடலுக்கு தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மற்றும் மைத்துனர் சுதீசுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் அவரது உடல் எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close