[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தலைமை அலுவலகத்திலேயே தங்கியிருக்க அதிமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்

admk-mlas-advised-stay-in-head-quarters

கட்சியின் தலைமை அலுவலகத்திலேயே தங்கியிருக்குமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுகவைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ராயப்பேட்டை அலுவலகத்தில் கூடிய எம்எல்ஏக்களுக்கு, கூட்டம் தொடங்க தாமதம் ஆகும் என்பதால் அங்கேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close