[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமரிடம் விவரிப்பு

venkaiah-naidu-explains-jaya-s-health-status-to-pm-modi

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமரிடம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு விவரித்தார்.

சென்னை அப்போலோவில் சிகிச்சைபெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள, பிரதமரின் அறிவுறுத்தலின்படி சென்னை அப்போலோவுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை வந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் வெங்கய்ய நாயுடு கேட்டறிந்தார். இதையடுத்து பிரதமர் மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் அவரது உடல்நிலை குறித்து வெங்கய்ய நாயுடு விவரித்தார். சூழ்நிலையைக் கண்காணிக்கும் பொருட்டு அமைச்சர் வெங்கய்ய நாயுடு சென்னையில் தங்கியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close