[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

முதலமைச்சர் குணமடைய வேண்டி உத்தரப்பிரதேச மக்கள் பிரார்த்தனை

up-people-pray-fo-jaya-s-speedy-recovery

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைய வேண்டி, கான்பூரில் உள்ள மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள தேவி கோயிலுக்கு சென்ற அப்பகுதி மக்கள் சிலர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர், அவரது படத்தை வைத்து, பூரணமாக குணமடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close