[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ வருகை

union-minister-venkaiah-naidu-visits-apollo-hospital

பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு முதலமைச்சரின் உடல் நிலை குறித்து அப்போலோ மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார்.

டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில நிமிடங்கள் அப்போலோ மருத்துவமனையில் இருந்த அவர், பின்னர் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வந்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close