[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

அப்போலோ நிர்வாகம் மறுப்பு

apollo-statement-about-jaya-s-health

முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உயிர்காக்கும் சிகிச்சைகள் தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் முதல்வரின் உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close