[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.. கனிமொழி பேட்டி

karunanidhi-will-return-home-with-in-one-or-two-days-kanimozhi

திமுக தலைவர் கருணாநிதி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டிற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே பார்வையாளர்கள், நண்பர்கள் யாரும் கருணாநிதியை நேரில் சந்திக்க வர வேண்டாம் என திமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, கருணாநிதி அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close