[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் தமிழக மீனவர்க‌ளை அனுமதிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

katchatheevu-anthoniyar-festival-tamilnadu-seeks-centre-s-intervention

கச்சத்தீவில் புனரமைக்கப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில், தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கக் கோரி, தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் மத்திய வெளியுறவுத்துறை செயலாள‌ருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ள திறப்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, அந்தோணியார் ஆலயத் திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்க‌ வேண்டும் என தமிழக மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close