[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து

anna-university-exams-cancelled

கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை நடைபெறவிருந்த அனைத்து பொறியியல் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக நடா புயல் எச்சரிக்கையால் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close