[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

வலுவிழந்த நடா புயல்.. ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

weather-forecast

நடா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நடா புயல் புதுச்சேரி அருகே 210 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளதாகவும், இது வேதாரண்யம்-கடலூர் இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாகக் காணப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close