[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

நடிகர் சங்க பொதுக்குழு மோதல்.. 42 பேர் மீது வழக்குப் பதிவு

case-filed-aganist-42-in-nadigar-sangam-clash

நடிகர் சங்க பொதுக்குழுவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொட‌ர்பாக 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சங்க கூட்டத்தில் அத்துமீறி நுழைய முயன்றதா‌க 16 பேர் மீதும், சங்க துணைத் தலைவரும், சட்டமன்ற உற‌ப்பினருமான கருணாஸின் காரை சேதப்படுத்தியதாக இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. நடிகர் விஷால் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க கூட்டம் சென்னை நடிகர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close