[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

கருப்புப்பண ஒழிப்புக்கு ஆதரவு கோரி கையெழுத்து இயக்கம்

signature-campaign-support-for-eradication-black-money

ரூ. 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஆதரவு கோரி தமிழகம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி‌த் தலைவர் வினோத் தலைமையில் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். ரயில் நிலையம் அருகிலுள்ள சிறு வியாபாரிகளிடம் ஆதரவு கோரி கையெழுத்து பெறப்பட்டது. கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் மத்திய அரசின் திட்டம் பற்றியும் மக்களிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் பாஜக.,வினர் கூறினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close