[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

டிச.1ம் தேதி முதல் மழை..முடிந்த வரை முன்னெச்சரிக்கையாய் இருப்போம் மக்களே..!

heavy-rain-in-tamil-nadu-and-puducherry-to-chance

தமிழகம், புதுச்சேரியில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். அடுத்துவரும் 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரைப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவு‌ம் அவர் கூறினார். அதன் காரணமாக, டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close