[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் அருகே குடிநீரில்‌ கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள் அவதி

the-water-mixed-with-sewage

காஞ்சிபுரம் நகராட்சி‌க்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாலாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகராட்சி குழாய்களில் இருந்து வரும் குடிநீரில், கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள காஞ்சி‌புரம் நகராட்சி ஆணையர் சேகர், பொதுமக்களிடம் இருந்து புகார் கிடைத்ததும் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close