[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

வணிகர் சங்க கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

merchants-protest-temporary-suspension

ரூபாய் நோட்டு விவகாரத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பில் ஈடுபடவில்லை என அதன் தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் இன்று வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பில் ஈடுபடவில்லை என அதன் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார். கடையடைப்பை தற்காலிமாக கைவிடுவதாகவும்.இந்த அறிவிப்பானது மிக குறுகிய காலத்தில் அறிவிக்கபட்டதால் வணிகர்களிடத்தில் சிறிது தயக்கம் உள்ளது. எனவே வணிகர்களுக்கு சிறிது அவகாசம் கொடுத்து பின்னர் இந்த கடையடைப்பை மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்துவோம் என கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close