[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

நாகை அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ..ஒருவர் பலி, 40 பேர் காயம்

bus-accident-near-nagapattinam

நாகை மாவட்டம் பொறவாச்சேரியில் அரசு பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், 40 பேர் காயமடைந்தனர்.

பேருந்து விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close