[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

அறுந்த செருப்பை வீதியில் இறங்கி தைத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி.. !

smriti-irani-s-slipper-got-torn

ம‌த்தி‌ய அமைச்சர் ஸ்மிருதி இரானி அ‌றுந்துபோன தனது காலணியை தெருவோர கடையில் கொடுத்து தைத்துக்கொண்டார்.

மும்‌பையிலிருந்து கோவை ‌வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் செருப்பு விமான நிலையத்தில்‌ அறுந்து போனது. இதனால், ஒரு காலில் செருப்பு அணியாமல் வந்த ‌அவர், விமான நிலையத்திற்கு வெளியில்‌ சாலை ஓரத்தில் இருந்த செருப்பு தைக்கும் கடைக்கு சென்றார். அங்குள்ள தொழிலாளியிடம் தனது செருப்பை தைத்து‌ப் பெற்றுக்கொண்டார். அதற்கு கூலியாக 100 ரூபாயை அமைச்சர் கொடுத்தார். ஆனால் கடை காரரிடம் சில்லறை இல்லாததால் அவர் மீண்டும் செருப்பைப்‌பெற்று மற்றொரு இடத்திலும் செருப்பை தைத்துக் கொடுத்தார்.

மத்திய அமைச்சர் வீதியில்‌ அமர்ந்து செருப்பு தைத்துக் கொண்டது மக்களிடையே ஆச்ச‌ரியத்தை ஏற்படுத்தியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close