[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

’என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள தலைவர்’- பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

karunanidhi-mourns-fidel-castro-demise

என் உயிரோடும், மூச்சோடும் கலந்துள்ள தலைவர் என்று கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னஞ்சிறிய நாட்டில் சிங்கக் குட்டியாக உலவி பெருமைக்குரிய புரட்சித் தலைவனாக வளர்ந்த பிடல் காஸ்ட்ரோ தாம் மறக்கமுடியாத மாவீரர்களில் ‌ஒருவர் என கூறியுள்ளார். பிடல் காஸ்ட்ரோ குறித்து கடந்த 2006-ல் எழுதிய கவிதையை சுட்டிக்காட்டியுள்ள கருணாநிதி, பிடல் காஸ்ட்ரோவை இழந்து வாடும் கியூபா நாட்டு மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அவரது அபிமானிகளுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close