[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி... நீதிமன்றம் உத்தரவு

toilet-facilities-in-government-schools

2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி முழுமையாக செய்து தர சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிகளில் சுகாதாரம், கழிப்பறை பராமரிப்பு பற்றிய அரசு ஆணை முறையாக பின்பற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் ‌உத்தரவிட்டனர். தவறும்பட்சத்தில் ஆட்சியர், கல்வி அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close