[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர்.. அதிமுக எம்.பி.,க்களை நெகிழ வைத்த மோடி

pm-modi-praise-chief-minister-jayalalithaa

முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலிதாவின் உடல் நலம் குறித்து மாநிலங்களவை அதிமுக எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், மைத்ரேயன், வைத்திலிங்கம் ஆகியோரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் முதலமைச்சர் ஜெயலலிதா போர்க்குணம் மிக்கவர் என்றும், விரைவில் அவர் முழுமையாக நலம் பெற பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்தார். முதலமைச்சரின் உடல்நலம் நாளுக்கு நாள் தேறி வருவதாக அதிமுக எம்பிக்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close