[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

ரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து திமுக போராட்டம்

dmk-protest-aganist-centre-s-demonetisation-move

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, திமுகவினர் மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மனிதச் சங்கிலி நடத்தினர். இதனை திறந்த ஆட்டோவில் பார்வையிட்ட ஸ்டாலின், பெரம்பூர் வழியாகச் சென்று கொளத்தூர் தொகுதியில் போராட்டத்தை நிறைவு செய்தார். இதேபோன்று, நந்தனத்திலிருந்து விமான நிலையம் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு திமுகவினர் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close