[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச அளவிலான விசாரணை தேவை: வைகோ

vaiko-comments-about-eelam-war

ஈழத்தில் நடைபெற்ற போர்க் குற்றம் தொடர்பாக ஐ.நா. சபை சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இயக்குனர், புகழேந்தி தங்கராஜ் உருவாக்கிய ‘அவர்கள் இரங்கங்களுக்கு முடிவில்லை’ என்ற குறும்படத்தின் முன்னோட்டக் காட்சி சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் மதிமுக பொது செயலாளர் வைகோ, தமிழக வாழ் உரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியராசு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வைகோ, போர்க் குற்றம் தொடர்பாக நீதி விசாரணை இல்லை என்று சொல்லி விட்டனர், ஆனால் சர்வதேச விசாரணை தேவை, நிச்சயம் தனி ஈழம் உருவாகும் என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close