[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

குரங்கை துன்புறுத்தி கொலை செய்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

monkey-tortured-and-killed-by-medical-college-students-in-vellore

வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் நான்கு பேர் கு‌ரங்கு ஒன்றை துன்புறுத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் கடந்த 19-ம் தேதி நுழைந்த குரங்கை துன்புறுத்திய மாணவர்கள், பின்னர் உயிருடன் நெருப்பில் காட்டி வதைத்து கொன்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குரங்கை துன்புறுத்தி கொலை செய்த மாணவர்கள் சாஸ்வர், ரோகித், அருள் ரூவீஸ், அலெக்ஸ் ஆகிய நான்கு பேரை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. எரித்து புதைக்கப்பட்ட குரங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close