[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

கர்நாடக இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா உடல் தகனம்

balamuralikrishna-funeral

மறைந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக் குறைவு காரணமாக, சென்னையில் நேற்று காலமானார்.கோபாலபுரம் இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் திரையுலகினர், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close