[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்

dmk-admk-join-hands-in-demonetisation-protest

ரூபாய் நோட்டு விவகாரத்தில் அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அதிமுக, திமுக, இடதுசாரிக் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், திமுக சார்பில் திருச்சி சிவா, கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close