[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல்

cinema-celebrities-condolence-for-balamurali-krishna-dead

பிரபல கர்நாடக இசை பாடகர் பாலமுரளி கிருஷ்ணா(86) உடல்நலக் குறைவால் இன்று காலமானர். அவரது மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்

இசையால் பல லட்சம் பேசை வசீகரித்தவர் மகா குரு பாலமுரளி கிருஷ்ணா. மரணத்தால் பாலமுரளி கிருஷ்ணாவின் குரலை மவுனிக்கச் செய்யமுடியாது என குறிப்பிட்டுள்ளார்.

விஷால்

பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலும், பாடலும் என்றுமே நினைவில் இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

தனுஷ்

கர்நாடக இசை உலகின் ஜாம்பவன் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close