[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி

admk-seals-in-aravakurichi

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 88,068 வாக்குகளுடன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான கே.சி.பழனிச்சாமியை விட 23,673 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பதிவான மொத்த வாக்குகளில் செந்தில்பாலாஜி 88,068 வாக்குகளும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 64,395 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close