[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

நாராயணசாமிக்கு திருநாவுக்கரசர், திருமாவளவன் வாழ்த்து

leaders-greeting-to-narayanaswamy

நெல்லித்தோப்பு தேர்தலில் வெற்றிபெற்ற நாராயணசாமிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் நாராயணசாமி, 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், நாராயணசாமியின் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் அவர் சிறுபான்மையினரின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close