[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

செம்மரம் வெட்டச் சென்றதாக ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஜாமீன்

tirupati-court-gives-bail-to-32-persons-from-tn

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி கைது செய்யப்பட்ட 32 தமிழர்களுக்கு பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

ரேணிகுண்ட்ராவில் செம்மரம் வெட்ட வந்ததாக கூறி, ஆந்திர வனத்துறையினர் 32 தமிழர்களை கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் ரியாஸ், அருள் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து வாதாடி வந்தனர். அதில், தமிழர்கள் 32 பேரையும் ஜாமீனில்‌ விடுவிக்க திருப்பதி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close