[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

ஜல்லிக்கட்டு தடை எதிரொலி..திருப்பரங்குன்றத்தில் நோட்டாவுக்கு ஓட்டு

replicated-ban-jallikattu-at-madurai-election

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த உச்சநீதிமன்றம், தடையை ரத்து செய்யக்கோரிய தமிழக அரசின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை இல்லாததால் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் விதமாக நோட்டாவுக்கு ஓட்டு போடப்போவதாக அவனியாபுரத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close