[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

தஞ்சை தொகுதியில் காலை 8 மணி வரை 10% வாக்குப்பதிவு

polling-in-tanjore-constituency

தஞ்சை தொகுதியில் காலை 8 மணி வரை 10 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

தஞ்சை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதியும், பாஜக சார்பில் போட்டியிடும் ராமலிங்கமும் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். காலை 8 மணி வரை 10 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.

தொகுதியில் மொத்தமாக 2,68,516 வாக்காளர்கள் உள்ளனர். மாலை 5 மணி வரை வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்யலாம். அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசம்பாவிதம் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close