[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான உச்சவரம்பு ரூ.2000 ஆக குறைப்பு

we-can-get-only-2000-in-bank

வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவது நாள் ஒன்றுக்கு ரூ.4,500-ல் இருந்து 2000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, மக்கள் தங்கள் கைகளில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்றுக் கொண்டு வருகின்றனர்.

வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுவது, நேற்று வரை நாள் ஒன்றுக்கு 4,500 ரூபாய் என்று இருந்த நிலையில் தற்போது அது 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. அதேசமயம் உங்கள் கைகளில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துக் கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close