[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மக்கள் விரும்பாததால் ம.ந.கூ.வில் இருந்து வெளியேறினோம்: விஜயகாந்த்

vijayakanth-statement

மக்கள் வேண்டாம் என்றதால் மக்கள்நலக் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் வேட்பாளர் தனபாண்டியனுக்‌காக மதுரை அவனியாபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். மக்கள்நலக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு மட்டுமே செய்யப்பட்டதால் தேர்தல் முடிந்த உடன் கூட்டணியிலிருந்து வெளிவந்து விட்டதாகக் கூறினார். ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற டெல்லி வரை சென்று போராடுவோம் என்றும் திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close