[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வருமான வரித்துறையினர் அதிரடி... சென்னையில் ரூ.25 கோடி பறிமுதல்!

25-crore-money-seized-in-chennai

சென்னையில் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பது. இவை அனைத்தும் கணக்கில் வராத பணம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய ஏராளமானோர் தங்க நகைகளை வாங்கிக் சென்றனர். இந்தநிலையில் நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கலால் வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழகத்திலும் மதுரை, கோவை உள்ளிட்டன் முக்கிய நகரங்களில் உள்ள நகைக்கடைகள், ஹவாலா பணப்பரி மாற்றம் செய்யும் நபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றுது. தொடர்ந்து 2வது நாளாக இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குறிப்பாக அதிக நகைக்கடைகள் உள்ள பாரிமுனை பகுதிகளில் நான்கு இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.25 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணங்கள் கணக்கில் வராதவை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close