[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

முதலமைச்சர் விரைவில் பணிக்கு திரும்புவார்...பொன்னையன்

jayalalithaa-will-return-to-work-as-soon-as-possible-ponnaiyan

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் தனது பணிக்கு திரும்புவார் என அதிமுக செய்தித்‌தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இதயம், நுரையீரல் தொற்றுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் நல்ல குணமடைந்து வருவதாகவும் கூறினார். பிசியோதெரபி சிகிச்சை மட்டுமே முதல்வருக்கு தற்போது அளிக்கப்படுவதாகவும், பொன்னையன் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close