[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவாவும், மாநிலங்களவை திமுக கொறடாவாக டி.கே.எஸ்.இளங்கோவனும் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை குழு துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தேர்வு - திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் நடைபெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டத்தில், திமுக மக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு எம்.பி. தேர்வு
  • BREAKING-NEWS சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையகத்தில் டிடிவி தினகரன் தலைமையில், ஜூன் 1ம் தேதி காலை 10 மணிக்கு அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

செல்லாத நோட்டால் தவித்தோர்க்கு இலவச உணவளித்த நெல்லை உணவகம்

nellai-hotel-provide-free-food-for-those-who-have-old-currency

கையில் 500, 1,000 என பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவிக்கும் மக்களுக்காக, சமூக அக்கறையுடன் இலவசமாக சேவை புரிந்து வருகிறது நெல்லையில் செயல்படும் உணவகம் ஒன்று.

ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்தபோதிலும், அவற்றை வர்த்தக நிறுவனங்களும், ஹோட்டல்களும் வாங்க மறுப்பதால் பசியோடு சாப்பிட வரும் வெளியூர் பயணிகள், வெளிநாட்டினர் பலர் சாப்பிட முடியாத நிலை நேற்றும், இன்றும் நிலவியது. இவர்களுக்காக நெல்லையில் உள்ள ஹோட்டல் ஒன்று ரூ.500, ரூ.1000 ஆயிரம் நோட்டுகளை வாங்க மாட்டோம் என்றும், சில்லறை இல்லாமல் வருபவர்கள் உணவு அருந்தி செல்லலாம் என்று அறிவித்து வருவோர் பசியாற்றி வருகிறது. சில்லறை இல்லாமல் அவதிப்பட்டு வந்த பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் பசியோடு யாரும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். ‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close