[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

'புதிய ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பானது'..... உளவுத்துறை தகவல்

new-currency-does-not-made-fake-notes-by-terrorist

புதிய 500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தா‌னின் ஐ.எஸ்.ஐ மற்றும் அதன் ஆதரவு சட்டவிரோத கும்பலால் போலியாக உருவாக்க முடியாது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளில் கடந்த ஆறு மாதங்களாக மிகவும் ரகசியமாக புதிய அம்சங்கள்‌ சேர்க்கப்பட்டு அச்சடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெரிவிக்க மறுத்துவிட்ட உளவுத்துறையினர், இந்தியாவின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் போலியாக அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் முன்னரே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், ஆண்டுக்கு 70 கோடி ரூபாயை போலியாக அச்சடித்து பாகிஸ்தான் புழக்கத்தில் விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close