[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

2000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை வழங்க மறுப்பு .. குமுறும் பொதுமக்கள்

2000rs-makes-some-problem-in-public

வங்கியில் பெற்ற 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை வழங்க கடைக்காரர்கள் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து 100 ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் வங்கிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றும் பயன்படுத்த முடியாத நிலை தற்போது மக்களிடையே நிலவி வருகிறது. ஏனெனில் 2000 ரூபாய் நோட்டுகளுக்கு கடைகளில் சில்லறை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிட்டு என்ன பயன்..? 2000 ரூபாய் நோட்டுகள் தற்போதைக்கு ஏற்றதல்ல. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு தான் ஏற்பட்டு வருகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சில்லறை கிடைக்காததால் வங்கியில் மீண்டும் கொடுத்தலும் மாற்றி கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close