[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்?

rs-500-rs-1000-notes-scrapped-fake-notes-also-ban

பிரதமர் நரேந்திர மோடியின் அதிரடி அறிவிப்பால் கருப்புப்பணத்தை அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள் அடுத்து அதை என்ன செய்யப்போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாதுஎன அறிவிக்கப்பட்டது. பணத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் 500,1000 ரூபாய் நோட்டுகளாக தான் வைத்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.

பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பால் கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் இன்னும் சில நாட்களுக்குள் அவற்றை வெளியில் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

மேலும், கள்ள நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதை வங்கிகளில் சென்று மாற்ற முடியாது எனவே அவர்கள் அதை அழித்தே ஆக வேண்டும். அதனால் பெருமளவில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close