[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

கருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு

alagiri-meets-karunanithi

திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி இன்று சந்தித்தார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி, அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, கருணாநிநி நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே, கடந்த அக்டோபர் 27-ல் கருணாநிதியை அழகிரி சந்தித்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக சந்தித்துள்ளார்.

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், அவர் ஓய்வெடுத்து வருவதாக திமுக தரப்பில் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், கருணாநிதியை 2ஆவது முறையாக அழகிரி சந்தித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close