[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

எக்ஸ்பிரஸ் கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள்

the-robbery-on-the-train-police-investigate

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த ரயில் கொள்ளை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீலகிரியில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் சிக்னலுக்காக நள்ளிரவு நின்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள், ஆயுதங்களை காட்டி மிரட்டி பயணிகளிடமிருந்து 14 சவரன் நகைகளை பறித்துச்சென்றனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்ட ரயில்வே எஸ்.பி, விஜயகுமார், இரவுநேர ரயில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close