[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தீபாவளியை மது போதையால் கொண்டாடிய பெண்கள்!

diwali-celebrated-by-women-with-drunk

சேலம் மாவட்டம் ஓமலூரில், தீபாவளி பண்டிகையை மது போதையால் கொண்டாடிய பெண்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் சாலையிலேயே அலங்கோலமாக மயங்கி விழுந்தனர்.

தீபாவளி திருநாள் நேற்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதையடுத்து வழக்கம்போல மத்தியம் 12 மணிக்கு மதுபான கடைகள் திறக்கப்பட்ட உடன் மது பிரியர்கள் தீபாவளியை மதுவுடன் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

அந்தவகையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் மேட்டூர் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிய பெண்கள் உள்ளிட்டோர், அதன் அருகிலேயே அருந்துவிட்டு மயங்கி விழுந்தனர். ஒரு சிலர் சாலையில் விழுந்தும், ஒரு சிலர் கடைகளின் அருகில் தள்ளாடியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதில் பெண் ஒருவரும் மது அருந்திவிட்டு தள்ளாடியது அப்பகுதி மக்களை முகம்சுளிக்க வைத்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close