[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

பருவமழை அக்.30-ல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ne-monsoon-may-start-in-oct-30

வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் அக்டோபர் 30ம் தேதியை ஒட்டி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், கியான்ட் புயல் மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த புயல் மத்திய மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் ஆந்திர பகுதியை நோக்கி மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலோ அல்லது இயல்பை விட குறைவாகவோ பெய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close