JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
தமிழ்நாடு 25 Oct, 2016 08:05 PM

திருப்பத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம்..கால்நடைகளைக் காவல் காக்கும் மக்கள்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்துள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் சிறுத்தைகள் நடமாடும் பிரத்யேக வீடியோ காட்சிகளை புதிய தலைமுறை பதிவு செய்துள்ளது.

தமிழக-ஆந்திர எல்லையோர வனப்பகுதியான தலடாப் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால், கால்நடைகளை சிறுத்தைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இரவு நேரங்களில் கண்விழுத்து காவல் காத்து வருவதாக கிராம மக்கள் தெரித்தனர்.

இந்நிலையில் மலைகள் சூழ்ந்த வனப்பகுதியில் சிறுத்தை ஒன்று பாறைகளின் மீது அமர்ந்து இ‌ருந்த பிரத்யேக காட்சியை புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர் பதிவு செய்துள்ளார். அந்த சிறுத்தை அங்கிருந்து சென்றதும், அதன்பின்னே மற்றொரு சிறுத்தையும் சென்றுள்ளது. இது தொட்ரபாக வனத்துறையினர் உரிய‌ நடவடிக்கை எடுத்து சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads