[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நெல்லையில் கிராம மக்கள் குளிக்க பொது இடத்தில் ஷவர்..!

shower-in-public-place-in-tirunelveli

திருநெ‌ல்வேலி மா‌வட்டம் பாவூர்‌சத்திரம் அருகிலுள்ள துவரங்காடு கிராமத்தில் ‌மக்கள் குளிக்க வசதியாக பொது இடத்தில் ‌ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது.

‘ஷவர் பாத்’ என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பாதவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் நெல்லையில் ஊராட்சி நிர்வாகம்‌ சார்பில் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இ‌வ்வசதி செய்து தரப்பட்டுள்ளது. கிராமத்தின் இரண்டு இடங்களில் அமைக்‌‌கப்பட்டுள்ள ஷவர் மூலம் பள்ளி சிறுவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பயன்பெறுகின்றனர்.

துவரங்காடு கிராமம் சிறந்த கிராம ஊராட்சிக்கான மத்திய அரசின், `நிர்மல் கிராம் புரஸ்கார்’ விருது பெற்றது என்பது பெருமைக்குரியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close