[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

கோவை அருகே காயங்களுடன் மீட்கப்பட்ட யானைக்கு தொடர் சிகிச்சை..!

continuous-treatment-for-elephant

கோவை பெரியதடாகம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட யானைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் 2- வது நாளாக யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை கீழே விழுந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு முகாமிட்டுள்ள கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கீழே தவறி விழுந்ததில் பின்னங்கால் செயல்படாததால், எழ முடியாமல் யானை சிரமப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close