[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜெயலலிதாவின் தர்மங்கள் அவரை காப்பாற்றும்: நடிகர் ராதாரவி

radharavi-praise-jayalalithaa

தமிழக முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 22–ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க, ராகுல்காந்தி, அமித் ஷா, வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் அப்போலோ வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் நடிகர் ராதாரவி இன்று அப்போலோ சென்று முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய ராதாரவி, முதல்வர் ஜெயலலிதா செய்துள்ள தர்மங்கள் அவரை காப்பாற்றும் என ராதாரவி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close