[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

உள்ளாட்சித் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை

chennai-high-court-to-hear-ec-s-plea-against-cancellation-of-local-body-elections

தமிழகத்தில‌ உள்ளாட்சித் தேர்தல் ரத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என கூறி திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதேபோன்று, உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணையும் இன்று நடைபெறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close